பல புகார் மனுக்களை கிடப்பில் போடும், காரைக்கால் நகராட்சி ஆணையருக்கு மீண்டும் ஆம் ஆத்மி கட்சி RTI கேள்விகள்.
Views: 172 அனுப்புனர்: MMY. ஹமீது (7667 303030) மாவட்ட தலைவர் ஆம் ஆத்மி கட்சி 46 வள்ளல் சீதக்காதி வீதி காரைக்கால்-60902 பெறுனர்: ஆணையர் அவர்கள்…