AAPPY 2021001-1

Follow-up : AAPPY2021001-1

RTI யில், கேட்கப்பட்ட கேள்விகளை படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

தலைமை செயலருக்கு, தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் எட்டு கேள்விகள் எழுப்பிய இருந்தேன்.

அதற்கு அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில்,  வினா எண் 1 மற்றும் 6 பணியாளர் சீர்திருத்த துறைக்கு அனுப்ப பட்டுள்ளது எனவும், வினா எண் 3 விஜிலென்ஸ் பிரிவுக்கு அனுப்ப பட்டுள்ளது எனவும், மீதி உள்ள 5 கேள்விகளுக்கு தலைமை செயலர் பதில் அளிப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

நான் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பிய தேதி, 28-12-2021. எனக்கு தலைமை செயலகம் கடிதம் அனுப்பிய தேதி 3-1-2022. எனக்கு கிடைத்த தேதி 11- 1- 2022. இதன் தொடர்ச்சி நடவடிக்கை விரைவில் வரும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »