புதுச்சேரியின் 11 கோரிக்கைகளை முன்வைத்து, 022 பிப்ரவரி 27 ல்  மாபெரும் கருத்தரங்கம்.

 

நூற்றுக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி. கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சி நடத்துகிறது.

  • மாநில தகுதி பெறுதல்.
  • நிதிப்பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுத்தல்.
  • பஞ்சாயத்து தேர்தலை நடத்துதல்.
  • சேவை பெறும் உரிமை சட்டம் அமல் படுத்துதல்.
  • தகவல் தலமை ஆணையம் ஏற்படுத்துதல்.
  • பஞ்சாலை, தொழிற்பேட்டை, சர்க்கரை ஆலை, நூற்பாலை புணரமைத்தல்.
  • கூட்டுறவு ஆலோசனை குழு அமைத்தல் மற்றும் புதுச்சேரி வளர்ச்சி குழு அமைத்தல்.
  • பத்தாயிரம் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்புதல்.
  • அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வேலைக்கு உத்தரவாதம் அளித்தல்.
  • தணிக்கை அறிக்கை குறைபாடுகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் உண்மையான கணக்கெடுப்பு நடத்துதல்.
  • பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி மத்திய அரசு நடந்து கொள்ள வலியுறுத்துதல்.

இதில்.

டில்லி முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் ஆம் ஆத்மி கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் திரு சந்துரு அவர்கள்,  மற்றும் புதுச்சேரி பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒன்று படுவோம், உரிமைக்கு உரக்க குரல் கொடுப்போம்.

கல்வியாளர்களே, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களே, வழக்கறிஞர்களே, வியாபாரகளே, விவசாய மீனவ பெருங்குடி மக்களே, இளைஞர்களே, இளம் பெண்களே அணிதிரண்டு வாரீர்.

புதுச்சேரியில் மாற்றத்தை ஏற்படுத்த, ஊழலை அறவே ஒழித்திட, தூய்மையான நேர்மையான அரசை உருவாக்க, மக்கள் ஆதரவுடன்..
புதுச்சேரியை வளப் படுத்த, ஆம் ஆத்மி கட்சி பாடுபடும்.

அனைவரும் வாரீர். ஆதரவு தாரீர்.

 

தொகுப்பு:

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

செல் 97895 45401.

 

பதிவு:

திரு. M M Y. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »