புதுச்சேரியில் தற்காலிக பணியில் உள்ள 4,000 நபர்களை உடனே நிரந்தரம் செய்யவேண்டும், ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை.
Views: 159 புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி செயற்குழு உறுப்பினர், திரு ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது. புதுவை அரசு துறையில் சுமார், 4000 பேர் தினக்கூலியாக,…