https://www.facebook.com/VasigaranAAP/videos/627984494977988/
AAP WIN Chandigar-4
வெற்றிகொண்டாட்டம்.
சண்டிகார் மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி. மாபெரும் வெற்றி.
அது பற்றிய பதிவு.
கடந்த 2016 தேர்தலில், மொத்தம் 26 தொகுதிகள் இருந்தன. இதில்
- பா.ஜ.க. 20 இடங்களும்,
- காங்கிரஸ் 5 இடங்களும்
- சிரோன்மணி அகாளிதளம் 1 இடமும் கைப்பற்றின.
அப்போது, பா.ஜ.க. அசூர பலத்துடன் மேயர் பதவியை கைப்பற்றியது.
தற்போது 2021 ல் தொகுதிகள் 26 லிருந்து 35 அதிகரிக்கப்பட்டது.
பாஜகவும், காங்கிரசும் சம பலத்துடன் மோத, பல வளர்ச்சி திட்டங்களுடன், மக்களை நம்பி, முதன் முறையாக, மூன்றாவது அணியாக, மக்கள் அணியாக, ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.
தற்போது 35 இடங்களில்.
- ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களையும்,
- பாஜக 12 இடங்களையும்,
- காங்கிரஸ் 8 இடங்களையும்.,
- சிரோன்மணி அகாளிதளம் ஒரு இடத்தையும் கைப்பற்றின.
பல வளர்ச்சி திட்டங்களுடன், ஊழலை ஒழிக்க, மக்களை நம்பி தூய்மையான நிர்வாகத்தை அளித்து, டில்லி மாநிலத்தில் காங்கிரஸையும், பாஜகவையும், தனது துடைப்பம் சின்னத்தால் விரட்டி அடித்த ஆம் ஆத்மி கட்சி. இப்போது சண்டிகார் மாநகராட்சியிலும் மக்கள் ஆதரவுடன் விரட்டி அடித்து இருக்கிறது.
புதுச்சேரியிலும், பஞ்சாயத்து தேர்தலில், அத்தகைய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பதே, பெரும் பாலோரின் விருப்பமாக இருக்கிறது.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.