காரைகாலில் இளைஞர்களுக்கான கூட்டம் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபற்றது.
அதில்,
- தகவல் பெரும் உரிமை சட்டம் பற்றியும்,
- தொகுதியில் இருக்கும் குறைபாடுகளுக்கு புகார் அளிப்பதின் முக்கியத்துவம் பற்றியும்,
- எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றியும்,
பேசப்பட்டது. தலைமை ஏற்றது MMY ஹமீது.
பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
தொகுப்பு & பதிவு: