காவல் துறை: அலுவலகத்தில்
- பாஸ்போர்ட் சரிபார்ப்பு ரூ 500-1000
- பாஸ்போர்ட் தொலைந்ததற்கு சான்றிதழ் ரூ 2000-5000
- வாகன திருட்டுக்கு சான்றிதழ் ரூ 2000-5000
- மாஸ்க் போடவில்லை ரூ 50-100
- குடம்ப சண்டை சமரசம் இரு பக்கமும் ரூ 500+2000
- பெட்டி கேஸ் போடாமல் தவிர்க்க ரூ 1000-2000
- திருட்டு கேஸ் போடாமல் தவிர்க்க ரூ 5000-10000
- கொலை கேஸ் போடாமல் தவிர்க்க ரூ 10000-50000
- கேஸ் கொடுக்க போனால் ரூ 200-1000
- வாக சோதனையில்:
- இன்சுரன்ஸ் இல்லை ரூ 200-500
- ஆர், சி, புக் ஒரிஜினல் இல்லை ரூ 200-1000
- ஓட்டுனர் உரிமம் இல்லை. ரூ 1000-2000
- வாகனத்தை வேகமாக ஒட்டுதல் (காவலர்கள் கண்ணில் கேமர உள்ளதால்) ரூ 500-1000
- வண்டியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ரூ 100-500
- இதர சேவைகளுக்கு:
- சாலையோர கடைகள் ரூ 50-100 + விரும்பிய சாப்பாடு
- கடற்கரையோர கடைகள் ரூ 50-100
- கட்டுமான பணிக்கு கல், மண், ரோட்டில் கொட்டி வைத்தல். ரூ 100-500
- சந்தேக கேசில் பிடிபட்டால் (ரூ 100 -500) +சட்டை பாக்கெட்டில் உள்ள அனைத்தும்.
இதில் விடுபட்ட லிஸ்டுகளை எனது வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். 7667 303030
பொதுவாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நபர்கள் நம் நாட்டின் கோழைகள், மற்றும் அடிமைகள். ஏனென்றால் ஒரு அரசு அதிகாரியும், அரசு ஊழியரும் நம் வேலையை செய்யவே பணியமர்த்தபட்டு இருக்கிறார் என்ற அடிப்படை விஷயத்தையே மறந்து, அவர்கள் என்னவோ நம்மை அறிகாரம் செய்ய பணியமர்த்தப்ட்டிருப்பதாக நினைத்து, தட்டிகேட்க தைரியமில்லாமலும், புகார் அளிக்க வழி தெரியாமலும், ஒரு கட்டத்தில் லஞ்சம் கொடுக்கின்றனர்.
லஞ்சத்தை ஒழிக்க:
- 1. நாம் சரியாக இருபது
- 2. தைரியமாக இருப்பது.
- 3. லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பது
- 4. மேல் அதிகாரியிடம் புகார் அளிப்பது
- 5. தயவு தாட்சனையும் இன்றி ” லஞ்ச ஒழிப்பு துறை”யிடம் புகார் அழிப்பது.
- 6. வாங்கும் லஞ்சத்தை அம்பலபடுத்துவது.
தான் சரியாக இருபதிலேயே பலருக்கு பிரச்சனைகள் உள்ளன, அடுத்து தைரியமாக இருப்பதில் ரொம்பவே பிரச்சனை. இது இரண்டும் இருந்தால் மற்றவை தானாக வரும்.
நீங்கள் லஞ்சம் கொடுக்க கட்டயபடுத்தப்பட்டால் செய்ய வேண்டியவை:
- Vigilance & Anticorruption Unit
Address: 271, Ezhai Mariamman Temple,
Mahatma Gandhi Rd,
Puducherry, 605003
இங்கே தொடர்பு கொள்ளுங்கள் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அல்லது எங்களை அழையுங்கள் உங்களுக்கு சரியாக வழி காட்டுகிறோம்.
நன்றி.
MMY ஹமீது AAP
காரைக்கால் மாவட்டட தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
