ஆம் ஆத்மி கட்சி
புதுச்சேரி
03.04.2022
ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள்
1. விரைவில் கட்சி அலுவலகம் அமைத்தல். திறப்பு விழா நிகழ்ச்சி நடத்துதல். உறுப்பினர்களின் நிதி பங்களிப்போடு இந்நிகழ்ச்சி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
2. தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்தல்
3. கட்சியின் அலுவலக ஊழியர் மற்றும் Infrastructure development
4. கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அடிப்படை உறுப்பினர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்.
5. உறுப்பினர் அட்டை மற்றும் வார்டு வாரியாக பதவி நிரப்புதல்.
6. புதிய உறுப்பினர்கள் மூலம் கிராம மற்றும் வார்டு அளவில் உறுப்பினர்களை இணைத்து அவர்களுக்கும் பொறுப்புகளை வழங்க வேண்டும்.
7. புதுச்சேரியில் மக்களின் தேவையை ஆம் ஆத்மி கட்சி அறிந்து அதை வகைப்படுத்தி அந்த நோக்கத்திற்காக மட்டும் பணி செய்ய வேண்டும்.
8. சட்டப் போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும். அதற்கென ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் செயல்படுத்த வேண்டும்.
9. நிதி திரட்டுதல்: உறுப்பினர்கள் மூலம் மற்றும் இணைய வழியில் நிதியைப் பெருக்குதல்.
10. இணையதளம் மற்றும் செயலி மூலம் உறுப்பினர்களை இணைத்தல்.