லோக் ஆயுக்தாவை ஏன் கீழ் கண்ட மாநிலங்களில் அமைக்க வில்லை.
- ஜம்மு காஷ்மீர்.
- மணிப்பூர்.
- மேகாலயா.
- மிசோராம்.
- நாகாலாந்து.
- புதுச்சேரி.
- தமிழகம்.
- திரிபுரா.
- அருணாசலப் பிரதேசம்.
- டில்லி.
- மேற்கு வங்கம்.
இதை கேட்டது உச்ச நீதிமன்றம், கேட்டதோடு நிற்காமல், மூன்று மாதங்களுக்குள் அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ் நாட்டில், ஜூலை 2019 ல் சட்டசபையில் தாக்கல் செய்ய பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டது.
புதுச்சேரி அரசு மட்டும் அமைக்காமல், மத்திய உள்துறை ஒப்புதல் வழங்க வேண்டும் ,என காட்டி தப்பித்து கொண்டது.
எப்படி பஞ்சாயத்து தேர்தலில் ஜகா வாங்கினார்களோ? அதே போல இந்த விஷயத்திலும், தங்கள் ராஜதந்திர வித்தைகளை காட்ட, உச்ச நீதிமன்றமும் மறந்து போய் விட, நம்மூர் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளது.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.