புதுச்சேரி வரலாற்றில், நமது பாராளுமன்ற உறுப்பினர்களும், ராஜ சபா உறுப்பினர்களும் ஒரு பார்வை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்.

  • 1957 “
  • 1962 “
  • 1967 ந சேதுராமன்.
  • 1971 மோகன் குமாரமங்கலம்.
  • 1977 பாலாபழனூர்.
  • 1980 ப சண்முகம்.
  • 1984 “
  • 1989 “
  • 1991 எம் ஓ எச் பாரூக்.
  • 1996 எம் ஓ எச் பாரூக்.
  • 1998 எஸ் ஆறுமுகம்.
  • 1999 எம் ஓ எச் பாரூக்.
  • 2004 மு ராமதாஸ்.
  • 2009 வி நாராயணசாமி.
  • 2014 ராதாகிருஷ்ணன்.
  • 2019 வைத்தியலிங்கம்.

ராஜ்யசபா உறுப்பினர்கள் விவரம்.

  • 1963-1969 வி ஆபிரகாம்.
  • 1969-1975 எஸ் சிவப்பிரகாசம்.
  • 1977-1983 வி பி எம் சாமி.
  • 1985-1997 வி நாராயணசாமி.
  • 1997-2003 சி பி திருநாவுக்கரசு.
  • 2003-2009 வி நாராயணசாமி.
  • 2009-2015 ப கண்ணன்.
  • 2015-2021 கோகுலகிருஷ்னன்.
  • 2021 முதல் செல்வகணபதி ….

பாராளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், புதுச்சேரி வரலாற்று நாயகர்கள்.

இவர்கள் செய்த சாதனைகளை வேதனைகளை தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »