நாம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறோம். இது ஒரு சரியான எடுத்து காட்டு.
புதுச்சேரி மாநிலத்தில்,
1981 ஆம் ஆண்டு.
- மக்கள் தொகை 604471.
- மத்திய அரசு ஊழியர்கள் 2209.
- மாநில அரசு ஊழியர்கள் 19969.
- கூட்டுறவு ஊழியர்கள் 6568.
- உள்ளாட்சி துறை ஊழியர்கள் 1416.
- மொத்தம் ஊழியர்கள் 28162.
2001 ஆம் ஆண்டு.
- மக்கள் தொகை 974345.
- மத்திய அரசு ஊழியர்கள் 5166.
- மாநில அரசு ஊழியர்கள் 27527.
- கூட்டுறவு ஊழியர்கள் 8220.
- உள்ளாட்சி ஊழியர்கள் 2663.
- மொத்தம் ஊழியர்கள் 43576.
2021 ஆம் ஆண்டு,
- மக்கள் தொகை 1375592.
- மத்திய அரசு ஊழியர்கள் 4145.
- மாநில அரசு ஊழியர்கள் 17156.
- கூட்டுறவு ஊழியர்கள் 3200.
- உள்ளாட்சி ஊழியர்கள் 1420.
- மொத்தம் ஊழியர்கள் 25921.
விபரம். | 1981. | 2011. | 2021. | |||
---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை. | 604471. | சதம் | 974345. | சதம் | 1375592. | சதம் |
மத்திய அரசு ஊழியர்கள். | 2209. | 0.0036% | 5166. | 0.0053% | 4145. | 0.0030% |
மாநில அரசு ஊழியர்கள். | 19969. | 0.0330% | 27527. | 0.0282% | 17156. | 0.0125% |
கூட்டுறவு ஊழியர்கள். | 6568. | 0.0108% | 8220. | 0.0084% | 3200. | 0.0023% |
உள்ளாட்சி ஊழியர்கள். | 1416. | 0.0023% | 2663. | 0.0027% | 1420. | 0.0010% |
மொத்தம் ஊழியர்கள் | 28162. | 0.0465% | 43576. | 0.0447% | 25921. | 0.0188% |
அதாவது: மாநில மக்களுக்கு ஒரு சதவீதம் கூட வேலை கொடுக்க முடியாத, கையாலாகாத நிர்வாகம்தாம், இதுவரை நடந்துள்ளது.
இப்போது புரிகிறதா? நமது 40 ஆண்டுகால பின்னோக்கிய பயணம்?
- 20 ஆண்டு காலம் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள்.
- 30 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர்கள்.
- 40 ஆண்டு காலம் அனுபவம் பெற்றவர்கள்.
இவர்களின் இமாலய சாதனைதான் இது.
இந்த திண்ணை பேச்சுக் காரர்களிடம் ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி.
நாம ஒன்னாயிருக்கனும் அண்ணாச்சி.
இனியும் விழுத்துகொள்ளவில்லைஎன்றால், இன்னும் 80 ஆண்டுகள் ஆனாலும் இதே நிலையையோ, அல்லது இதற்கும் கீழ் நிலையையோ நாம் சந்திக்கபதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.