புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.ரவி சீனிவாசன் அவர்களின் தந்தை திரு.R.P.சீனிவாசன் அவர்கள் மறைந்தார்!
அன்னாரின் மறைவிற்கு எங்களின், ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துகொள்கிறோம், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
இவண்:
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
ஆம் ஆத்மி கட்சி தோழர்கள்.
தொகுப்பு & பதிவு:

