1. நான் இலவசமாக கரண்ட் தண்ணீர் கொடுப்பது, இவர்களுக்கு கண்ணை உறுத்துகிறது. ஆனால், எல்லா MLA, MP மந்திரி அனைவருக்கும் 4000 UNIT மின்சாரம் இலவசமாக கிடைக்கும் போது அவர்கள் இலவசத்தைக் கேவலமாக பார்ப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கொடுத்தால் கண்ணை உறுத்துகிறது.

2. இந்த அரசியல் வாதிகள் அனுபவிக்கும் அனைத்துப் வசதிகளையும், ஓட்டு போட்ட மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு.

3. இலவசங்கள் தருவதற்காக, முந்தைய அரசாங்கள் கடன் வாங்கி  இலவசங்களைக் கொடுகிறது. ஆனால், கெஜ்ரிவால் அரசு அதற்காகக் கடன் வாங்கவில்லையே.

4. இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் , கடன் வாங்கின. ஆனால் கெஜ்ரிவால் அரசு கடனை அடைத்து விட்டது. இதுவரை எந்தப் பொருள் மீதும் புதிய வரி போடாமல், இந்த அரசியல் வாதிகள் அனுபவிக்கும் அனைத்தையும் , மக்களும் அனுபவிக்க ஏற்பாடு செய்கிறது.

5 . ஒரு மேம்பாலம் கட்டும் போது, சுமார் 125 கோடி சேமிக்க முடிந்தது. அதை வைத்து என்ன செய்யலாம் என்று பார்த்த போது, இலவச மருந்து , மருத்துவமனை ஏற்பாடு செய்ய முடிந்தது. (பி.கு. இதை மிகவும் சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்)

6. ஒரு முதலமைச்சர். குஜராத்தில் தான் இலவசமாக போய் வர, 190 கோடியில் விமானம் வாங்கினார். நான் அது போல் எனக்கு வாங்கிக் கொள்ளவில்லை. எனது தாய்க்குலம்  பஸ்ஸில் இலவசமாக போய்வற ஏற்பாடு செய்தேன் , இதில் என்ன தவறு உள்ளது.

7. பெண் நிருபரின் கேள்வி : அப்ப மக்கள் நல்லா இருக்க, நலமான வாழ்வு வாழ, என்ன செய்யனும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்க.
கெஜ்ரிவால்: ஆட்சியாளர்கள் ஊழல் செய்யாமல் இருந்தாலே போதும்.
(பி.கு. நான் 100 % சரியான மொழி பெயர்ப்பு செய்துள்ளேனா என்பது தெரியவில்லை.. ஆனால் 100 சதவீத மக்களுக்கும் தெரிய வேண்டிய செய்தி, என்னெவென்றால், 8500 கோடிக்கு விமானம் வாங்கும் மோடி 2500 கோடிக்கு AIIMS மதுரையில் கட்ட மறுப்பது எவ்வளவு அயோக்கியத்தனம் ?)

தமிழாக்கம் & தொகுப்பு:

மதிவாணன்,
மாவட்ட பொருளாளர்,
ஆம் ஆத்மி கட்சி,

காரைக்கால்.

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »