இந்தியா சுதந்திரம் பெற்று 66 வருடங்களாக, மோடி பிரதமராவதற்கு முன்வரை , நம் நாடு பெற்ற கடன் சுமார் 55 லட்சம் கோடி. புது பட்ஜெட் படி இப்பொழுது கடன் சுமார் 142 லட்சம் கோடி!
வெறும் 8 வருடங்களில் மோடி நமக்கு அதிகரித்தது சுமார் 87 லட்சம் கோடி அதிக கடன்.
அதாவது இந்தியா மோடிக்கு முன் வாங்கிய கடன் வேகத்தை போல சுமார் 12 மடங்கு (1200%) அதிக வேகத்தில் மோடி கடன் வாங்கி இருக்கிறார்.
இது தவிர மிக அதிக GST உள்ளிட்ட வரி விதிப்பு மூலம் முன்னெப்போதும் இல்லாத வரி வருமானம் இந்த 8 ஆண்டுகளில் இருந்தும் அத்தனையும் சொலவு செய்துவிட்டு , அது பத்தாமல் வாங்கிய கடனே இவ்வளவு! இந்த கடனும் பத்தாமல் தான் ஒவ்வொன்றையா விற்று விற்று செலவழிக்கிறார் மோடி!
இவ்வளவு செலவும் மக்களுக்காக போயிருந்தால் நாம் நன்றாக இருந்து இருப்போம். ஆனால், நம் நாட்டு மக்களின் நிலையை பார்த்தாலே தெரிகிறது, அது மக்களுக்காக போனதா ஊழலில் போனதா என்று.
இந்து விரோத மோடி, மக்கள் விரோத மோடி, ஊழல்பாஜக.
தொகுப்பு:
மதிவாணன்,
மாவட்ட பொருளாளர்,
ஆம் ஆத்மி கட்சி,
காரைக்கால்.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.