புதுச்சேரியில் ஆயிரம் சதுர அடி வீடுகளுக்கு குப்பை வரி, வீட்டு வரியும் 25 சதவீதம் குறைக்கப்பட்டது.
Views: 167 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளுளுக்கு, குப்பை வரியை முற்றிலும் ரத்து செய்து, சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். வீட்டு வரியும் 25…