புதுச்சேரி உள்ளாட்சி துறை எத்தனை அதிகாரிகளை கொண்டு இயங்குகிறது, அவர்களுக்கு என்ன வேலைகள் பணிக்கப்பட்டு இருக்கிறது, எந்தெந்த வேலைகள் என்னென்ன கால கெடுவிற்குள் பொதுமக்களுக்கு முடித்து தரவேண்டும். போன்ற விபரங்களை கொண்டதே குடிமக்கள் சாசனமாகும்.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கட்சிகாரர்கள், இதை நன்கு படித்து செயல்பட ஆம் ஆத்மி கட்சி கேட்டுகொள்கிறது.
Loading...
தொகுப்பு & பதிவு:

