நமது மாநிலம்…
புதுச்சேரி… நான்கு பகுதிகளை உள்ளடக்கியது…

புதுச்சேரி.. 294 ச கிமீ
காரைக்கால்.. 157
மாஹே.. 9
ஏனாம்…. 30

மொத்தம் 490 ச கிமீ
பரப்பளவு…

மக்கள் தொகை… 15.78 லட்சம்…

தரிசு நிலம் 15615 ஹெக்டேர்..

விவசாய நிலம்… 21135 ஹெக்டேர்…

மருத்துவ மனைகள்
53
துனை மருத்துவ மனைகள்
81
தொழிலாளர் மருத்துவ மனைகள்… 15

மருத்துவர்கள் 334

செவிலியர்கள் 1186

படுக்கைகள்….. 3139

ஆரம்ப பள்ளிகள்.. 285
நடுநிலை பள்ளி 96
உயர் நிலைப்பள்ளி 198
மேல்நிலைப்பள்ளி 153

ரேஷன் கடைகள்…. 516..

இதில் கூட்டுறவு கடைகள் மட்டும் 480

வங்கிகள்…. 205

கூட்டுறவு சங்கங்கள்

510

விவசாய கூட்டுறவு சங்கங்கள் 54

பால் உற்பத்தி… 47635 லி
ஒரு நாளைக்கு…

தேவை 120000. லிட்டர்…

வறுமைக் கோட்டுக்கு கீழ்..
110000 பேர்…

கல்வி படித்தவர்கள்..

சுமார் 13 லட்சம்…

அட்டவணை இனத்தவர்…

சுமார்… 280000 பேர்…

சிவப்பு நிற அட்டைகள்..

சுமார் 180000

மஞ்சள் நிற அட்டைகள்
சுமார் 160000

கூட்டுறவு சங்கங்கள்..
510

உறுப்பினர்கள்… சுமார்.. 640000 பேர்…

விவசாய கூட்டுறவு சங்கங்கள் 54

உறுப்பினர்கள்…

சுமார் 120690 பேர்…

தொழிற் சாலைகள்…
சிறு தொழில்…. 8699

மீடியம் 190

பெரிய.. 77

சர்க்கரை ஆலை…. 2

பஞ்சாலைகள்….. 8

 

உயர் கல்வி நிறுவனங்கள்…

பல்கலைகழகம் 1
கல்லூரிகள் 17
தொழில் நுட்ப
கல்லூரிகள் 47
பள்ளிகள்

கல்லூரி லெவல்
தொழில் நுட்ப கல்லூரிகள் 51

அரசு ஊழியர்கள் 27282
மத்திய அரசு… 4576
தன்னாட்சி… 5370
உள்ளாட்சி 1806

கூட்டுறவு….. 6200

மொத்தம்… 45234

இதில் தற்போது காலிப் பணியிடங்கள்… சுமார் 15000 இடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன…

45 அரசு துறைகள்…

73 தன்னாட்சி நிறுவனங்கள்…

12 அரசு சார்பு நிறுவனங்கள்…

5 நகர மன்றங்கள்..

10 கொம்யூன் பஞ்சாயத்துகள்…

காவல் நிலையங்கள்.. 46
புறக்காவல்… 8

அங்கன்வாடி
சென்டர்கள்…….. 788

இவை தான் புதுச்சேரி பற்றிய முழு தகவல்…

இந்த பதிவின் நோக்கம்… மாற்றம் கான விரும்புபவர்களுக்காக ஆம் ஆத்மி கட்சியின் விழிப்புணர்வு பதிவு…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »