தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறதா? இதுவரை என்ன மக்கள் பணி செய்துள்ளனர் என்று நினைப்பவர்கள் இந்த வீடியோ கண்டிப்பாக பார்க்கவும்.
கடந்த 5 ஆண்டுகளாக பல மாவட்டங்களில் மக்கள் பணி செய்து கொண்டே இருக்கிறது. இது அந்த பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். இனி தொடர்ந்து நாம் தமிழகத்தில் செய்துள்ள பணிகளையும், தில்லி அரசின் சாதனங்களையும் நம் பக்கத்தில் பதிவு செய்கிறோம்.
விரைவில் தேர்தல் களத்தில் சந்திப்போம்!
ஆம் ஆத்மி கட்சி
பிடித்தால் #ஷேர் செய்யவும்

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »