உ.பி / குஜராத் போல் ஆகிறதா (புதுவை) காரைக்கால்? கடையடைப்பு என்ற அராஜகம். காவல்துறைக்கு கண்டனம்.
Views: 381 உ.பி / குஜராத் ஆகிறதா (புதுவை) காரைக்கால்? காரைகாலில் பொய்யாதமூர்த்தி ஆலயம் மாதாகோவில் வீதி மற்றும் லெமர் வீதி சந்திப்பில் கிழக்கு வாசல் பார்த்து…