இன்று, ஆம் ஆத்மி கட்சி சார்பாக, திரு. ஜமீல் மற்றும் முனைவர் ஆ ஜெயராஜன் தெரு மின் விளக்குகளை சரிசெய்ய புகார் அளித்தனர்.
Views: 208 புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மின்துறையில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓடைவெளி பஞ்சாயத்துக்குட்பட்ட சண்முகம் நகர், பூங்கொடி புரம், இந்திரா நகர், அண்ணா நகர், பெரியார்…