- பேட்டரிவாகனங்களுக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் ரீச்சார்ஜ் அமைக்கப்பட்டது.
- நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பு மானியம் ₹. 30,000 வரை வழங்கப்படுகிறது.
- பேட்டரி ஆட்டோவை நாட்டில் முதல்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழங்கியது ஆம் ஆத்மி.
- இன்று, மின்சார மிதிவண்டிக்கு மானியத் தொகை ₹.7,000 அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி அரசு! டெல்லி மக்கள் ஒற்றை வாக்கை நேர்மையானவர்களுக்கு செலுத்தியதன் பலன் இதோடு மட்டுமல்ல, இன்னும் அடுத்த பதிவுகளில்…
தொகுப்பு & பதிவு:

