பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், கட்சிகள் மற்றும் அமைப்பினர்களுக்கும் நடைமுறை சட்ட அறிவை கொடுக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சி தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டுள்ளது.

CITIZENS  CHARTER எனப்படும் குடிமக்கள் சாசனம் என்பது அரசானைகளுக்கு சமமானவை. ஒவ்வொரு அரசு துறைகளும் பொது மக்களுக்கு தேவைப்படும் பணிகளை:

  • எவ்வாறு செய்து முடிக்க வேண்டும்,
  • எந்தெந்த வேலைகள் எந்த அரசு துறை செய்ய வேண்டும்,
  • அதற்கு எத்தனை நாட்கள் அவகாசம் எடுத்துகொள்ள வேண்டும்,
  • நம்முடைய கோப்புகளை எந்தெந்த அரசு (அதிகாரிகள் எனப்படும்) ஊழியர்கள் பார்வையிட்டு கையெழுத்து இட வேண்டும்.
  • எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்,

என, பொதுவாக நாம் RTI கேட்டு தெரிந்துகொள்ளும் விஷயங்கள்தான் இவை. இவற்றை தமிழாக்கம் செய்து விரைவில் வெளியிட முனைகிறோம்.

Citizen Charter Dept of Revenue Puducherry

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »